சார்வரி வருஷ சங்க்ரமண தர்பண மந்திரங்களின் சங்கல்ப தொகுப்பு
ஏப்ரல் - 2020- ஏப்ரல் - 2021
ஸங்க்ரமண தர்பணம் – சில குறிப்புகள் :
ஸங்க்ரமணத்தின் போது ஸ்ரார்த்தம் வருமாயின், பின் கர்தா முதலில் தர்பணம் செய்துவிட்டு, ஸ்ரார்த்தம் செய்து சாப்பிடவேண்டும்.
உத்தராயண, தக்ஷிணாயன – அயன தர்பணம் எப்பொழுதுமே உத்தராயணம் உள்ளபோதே செய்யப்படவேண்டும் . ஆடி (ஆஷாட) மாதத்திற்கு 8 மணி நேரம் முந்தியும் – தை (மகரம்) மாதத்திற்கு பிந்தியும் புண்யகால தர்பணம் செய்யவேண்டும்.
சூரியன் ஸ்திர ராஸியில் ப்ரவேசிப்பது (ரிஷபம், சிம்மம், கும்பம், வ்ருஶ்சிகம்) விஷ்ணுபதிகாலம்.
சூரியன் மகரம், கடகம் ப்ரவேசிப்பது அயன புண்யகாலம். சூரியன் துலாம், மேஷத்தில் ப்ரவேசிப்பது விஷு புண்யகாலம் – ஊர்த்வ விஷு மேஷம் அதோ விஷு துலாம். சூரியன் உபய ராசியில் ப்ரவேசிப்பது (மிதுனம், கன்னி தனுசு, மீனம்) 'ஷடஶீதி'.
ஸங்க்ரமணத்தின் போது ஸ்ரார்த்தம் வருமாயின், பின் கர்தா முதலில் தர்பணம் செய்துவிட்டு, ஸ்ரார்த்தம் செய்து சாப்பிடவேண்டும்.
உத்தராயண, தக்ஷிணாயன – அயன தர்பணம் எப்பொழுதுமே உத்தராயணம் உள்ளபோதே செய்யப்படவேண்டும் . ஆடி (ஆஷாட) மாதத்திற்கு 8 மணி நேரம் முந்தியும் – தை (மகரம்) மாதத்திற்கு பிந்தியும் புண்யகால தர்பணம் செய்யவேண்டும்.
சூரியன் ஸ்திர ராஸியில் ப்ரவேசிப்பது (ரிஷபம், சிம்மம், கும்பம், வ்ருஶ்சிகம்) விஷ்ணுபதிகாலம்.
சூரியன் மகரம், கடகம் ப்ரவேசிப்பது அயன புண்யகாலம். சூரியன் துலாம், மேஷத்தில் ப்ரவேசிப்பது விஷு புண்யகாலம் – ஊர்த்வ விஷு மேஷம் அதோ விஷு துலாம். சூரியன் உபய ராசியில் ப்ரவேசிப்பது (மிதுனம், கன்னி தனுசு, மீனம்) 'ஷடஶீதி'.
இங்கிருந்து தொடங்கவும்.....(எல்லா வேதங்களுக்கும் இந்த ஸங்கல்ப மந்திரம் பொதுவானது. ஆசமனம்.......அச்சுதாய நம:, கோவிந்தய நமஹ, கேசவா, நாராயணா........தாமோடரா......பிறகு...........சுக்லாம் பரதரம் விஷ்ணும்......................ஓம் பூ: +பூர்புவஸ்வரோம், ம்மோபாத்த சமஸ்த ......+ ப்ரீத்யர்த்தம், அபவித்ரா: பவித்ரோவா சர்வாவஸ்த்தாம் கதோபிவா, யெஸ்மரேத் புண்டரீகாக்ஷ, ஸபாஹ்ய, அப்யந்தர: சுசிஹி மானஸம் வாசிகம், பாபம், கர்மணா சமுபார்ஜிதம், ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி நசம்ஸய: ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஸ்ச்ச கரணம்சைவ சர்வம் விஷ்ணுமயம் ஜகத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த அத்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்யயா ப்ரவர்த்தமானஸ்ய, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மண்வந்த்ரே அஷ்டாவிம்சதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஷ்வே ஸஹாப்தே அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்ட்யாம் ஸம்வத்சராணாம், மத்யே..... பிறகு கீழ்க்கண்ட மந்திரத்த்த கூறவும்....................... ....... ...............
12-02-2021 வெள்ளி தை 30 (மகர) ப்ருகு விஷ்ணுபதி தர்பணம்
ஶார்வரீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதௌ மகர மாஸே ஶுக்ல பக்ஷே ப்ரதம்யாம் புண்யதிதௌ வாஸர: வாஸரஸ்து ப்ருகு வாஸர யுக்தாயாம் ஶ்ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம், பரீக நாம யோக, கிம்ஸ்துக்ண நாம கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ப்ரதம்யாம் புண்யதிதௌ (ப்ராசீனா வீதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .............. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம், (இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் .... (பின் தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்) பிதாமஹீ, பிது:பிதாமஹீ, பிது:ப்ரபிதா மஹீனாம் (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ............. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்.....விஷ்ணுபதி புண்யகாலே கும்பரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
(ஹிரண்யமாக செய்பவர்கள் இதைச்சொல்லவும்...... விஷ்ணுபதி புண்யகாலே கும்பரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே - ததங்கம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே).
14-03-2021 ஞாயிறு பங்குனி 01 (மீன) பானு ஷடஶீதி தர்பணம்
ஶார்வரீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஶிஶிர ருதௌ மீன மாஸே ஶுக்ல பக்ஷே ப்ரதம்யாம் புண்யதிதௌ வாஸர: வாஸரஸ்து பானு வாஸர யுக்தாயாம் உத்ரப்ரோஷ்டபதா நக்ஷத்ர யுக்தாயாம், ஸுப்ர நாம யோக, பவ நாம கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ப்ரதம்யாம் புண்யதிதௌ (ப்ராசீனா வீதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .............. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம், (இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் .... (பின் தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்) பிதாமஹீ, பிது:பிதாமஹீ, பிது:ப்ரபிதா மஹீனாம் (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ............. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்.....ஷடஶீதி புண்யகாலே மீனரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
(ஹிரண்யமாக செய்பவர்கள் இதைச்சொல்லவும்...... ஷடஶீதி புண்யகாலே மீனரவி ஸங்க்ரமண ஶ்ராத்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே - ததங்கம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே).